என்றும் புதிதாக
தெரிவது
புதுமை.
நமக்கும் அதன்
முக்கியம்
புரியவேண்டும்.
புதுமையை
கையில் எடுத்தால்
தனித்துவமாக தெரிவோம்.
தனித்துவம்
நம்முடைய அடையாளம்.
கடைசி வரை
ஒற்றுமையாக
பின்பற்றுவோம்
நல்லுள்ளங்களின் பாராட்டுகளை
பெற்றிடுவோம்,
மென்மேலும் உயர்ந்திடுவோம்.
No comments:
Post a Comment