இரண்டும் அன்பென்ற சக்கரத்திலே
சுழலும்
கோள்கள.
வலிகளும் சுகங்களும் இரண்டிலும் உண்டு.
காலத்தை தாண்டி வாழும் காதல் உண்டு
காலத்தை வென்ற நட்பும் உண்டு.
நட்பில் தோல்வி வேறு நண்பனின் தோளில்
மறையலாம்
காதலில் தோல்வி நினைவென்ற பாரத்தை நெஞ்சில்
பதிக்கும்
துக்கங்களை பகிர்வதில்
நட்பு
நிச்சயம்
காதலை வெற்றி கொள்ளும்.
நட்பு காதலுக்கு உதவியதுண்டு.
ஆனால் காதல் நட்பிற்கு?????????
=========================================
அன்பென்ற அச்சாணி எத்தனை
சக்தியுள்ளது
கண்டங்கள் தாண்டியும்
நட்பு என்ற
சக்கரத்தை
அழகாக சுழச்செய்கிறது
=========================================
காதலி என்ற காதலின் பிரதிநிதி,
ஆண்டுகள் பல கண்ட
நட்பின் பிரதிநிதியான
நண்பனை
சற்று தூரமாக
விரட்டி விடுகிறது.
காதல் தந்த காயத்தில்
மருந்தாக
விலகிய நட்பே போராடி
குணப்படுத்துகிறது
:) Fact Fact Fact
ReplyDelete