இன்றைய குறள்

Wednesday, September 12, 2012

ஒற்றுமை




பல சிந்தனைகள்
பல எண்ணங்கள்
பல முயற்சிகள்
பல உள்ளங்கள்
என்றும்
ஒற்றுமையாக
அன்பை பரிமாறி
நட்புடன் முன்னேறி
வெற்றியை நிலைநாட்டிடுவோம்

2 comments:

பழமொழி