இன்றைய குறள்

Monday, September 3, 2012

விழி பேசும்



நீ மௌனித்திருந்தாலும்
உன்
விழிகளின்
பார்வை
என்னை நோக்கியே
இருக்கும் பட்சத்தில்,

என் கால்கள்
பூமியில்
நிலைகொள்ளவில்லை.
உன்னால் பறக்கிறேன்.

1 comment:

பழமொழி