இன்றைய குறள்

Thursday, August 30, 2012

வேண்டுதல்




மண்சோறு சாப்பிட வேண்டுதல்.
இது நேர்த்திக்கடன்.


ஆனால்
மண்ணில் வீழ்ந்தாலும்
உணவு வேண்டும்.
இது
வயிற்றின் வேண்டுதல்........

:( :( :(

2 comments:

  1. உண்மை...

    வலிகளை சொல்லும் வரிகள்...

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Comment Moderation-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... நன்றி... (word verification image-மூன்று முறை முயற்சித்து, பிறகு தான் கருத்துரை publish செய்ய முடிந்தது...)

    (New Interface : Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete

பழமொழி