இன்றைய குறள்

Monday, September 3, 2012

கற்பனை மாலைகள்



உண்மை வாயிலை கடந்து,
காதல் கதவினுள் நுழைந்து,
கற்பனை ஊஞ்சலில் நான் தொடுத்த
வார்த்தை மாலைகள்,
என்றென்றும் உனக்காகவே
வாடாமலிருக்கும்.

1 comment:

பழமொழி