இன்றைய குறள்

Friday, August 10, 2012

நீர் பூக்கள்



வானத்தின் மேகச்சிதறல்
துளிகள்,
என்
ஜன்னல் கண்ணாடியில்
பூத்த
அதிசய பூக்கள்...

==========================

2 comments:

  1. ரசித்தேன்... கவிதைக்கேற்ற படம்....

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

    ReplyDelete

பழமொழி