இன்றைய குறள்

Friday, August 10, 2012

இதழ்கள் உதிர்ப்பதால்



இதழ்கள் உதிர்ந்தால் மலர்கள்
வாடிவிடும்.
இதழ்கள் உதிர்க்கும்
சிரிப்பால்
மனம் இளைமையாய் இருக்கும்.


இதழ்கள் உதிர்ப்பதால்
இருமாற்றங்கள்,
சோகமும்
மகிழ்ச்சியும்.


1 comment:

பழமொழி