இன்றைய குறள்

Friday, August 10, 2012

ஜன்னல்



கண்களின் ஓரம் நீ விட்டுசென்ற
ஞாபக துளிகளுடன்
பகுத்தறிவாளரான நான்
முக்கு பிள்ளையார் கோவிலை
நித்தமும் வெறித்தபடி
நோக்க,
நான் கூறிய உன்
நினைவு கதைகளை
சுமந்தபடி எனக்கு
ஆறுதல் கூறி
திரையை அசைத்து
கண்ணீரை துடைத்தது
என் வீட்டு ஜன்னல்.

========

3 comments:

  1. அழகிய கவிதை...
    வாழ்த்துக்கள்... நன்றி…


    (பகுத்தரிவாளரான--> பகுத்தறிவாளரான)

    ReplyDelete
  2. விடியற்காலை ஐந்து மணிக்கு பதித்தேன்..எழுத்துப்பிழையை கவனிக்கவில்லை தோழரே....மிக்க நன்றி...

    ReplyDelete

பழமொழி