இன்றைய குறள்

Friday, August 10, 2012

விழியாக நீயே வா





கண்ணிழந்த என்னுடைய
அகக்கண்ணில்
உருவமாய்
உன் முகமும்,
என் பார்வையாகவும்
என் வழிக்காட்டியாகவும்
என்றும் நீயே..............

======================================

1 comment:

  1. அருமையான வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete

பழமொழி