எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்க
பாரெங்கும் தமிழ் முழங்க
தவமிருந்து பெற்ற தமிழ்த்தாயின்
அரியதொரு வரம்,
தமிழ் பால் அருந்தி,
தமிழிலேயே இறுதிவரை,
தமிழால், தமிழனாக
தமிழ் போற்றி வாழ!
பாரெங்கும் தமிழ் முழங்க
தவமிருந்து பெற்ற தமிழ்த்தாயின்
அரியதொரு வரம்,
தமிழ் பால் அருந்தி,
தமிழிலேயே இறுதிவரை,
தமிழால், தமிழனாக
தமிழ் போற்றி வாழ!
நல்ல தமிழ் பற்று.கண்டிப்பாக தமிழ் வாழும், ஆளும்... நன்று நண்பரே..
ReplyDeleteநன்றி தோழரே
ReplyDelete