தவமிருந்தேனோ? உன்
போல் அரியதொரு தாய்
வாய்க்க.
“வரம் கொடுத்திடு”
எனக்கு மகளாக நீயே பிறப்பாய் என்று
தாயின் மரணப்படுக்கையில் மகன்
வாங்கிய வரம்.
மரண வாயிலில்
மகன்
மனம் குளிர வரமளித்து
மகிழ்ச்சியாக கண் மூடினாள் தாய்.
போல் அரியதொரு தாய்
வாய்க்க.
“வரம் கொடுத்திடு”
எனக்கு மகளாக நீயே பிறப்பாய் என்று
தாயின் மரணப்படுக்கையில் மகன்
வாங்கிய வரம்.
மரண வாயிலில்
மகன்
மனம் குளிர வரமளித்து
மகிழ்ச்சியாக கண் மூடினாள் தாய்.
/// மரண வாயிலில்
ReplyDeleteமகன்
மனம் குளிர வரமளித்து ///
வரிகள் யோசிக்க வைத்தது... வேதனைப்பட வைத்தது...
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
நன்றி தோழரே
Deletemmmm
ReplyDelete