இன்றைய குறள்

Wednesday, August 8, 2012

சிகரெட் (வெண்சுருட்டு)



கையில் ஆறாவது
விரல் போல்
ஒட்டி உறவாடி
நெருப்பை தான் சுமந்து
பிடித்திருப்பவர்களை
எரித்து விடுகிறது.
===============

தன்னை
பற்ற வைத்தவர்களை
பத்திரமாக
பற்றிக்கொண்டு
படாதபாடு
படுத்திவிட்டு
பழிக்கு
பழி தீர்த்துக்கொ(ல்)ள்கிறது.
==============

No comments:

Post a Comment

பழமொழி