இன்றைய குறள்

Thursday, August 9, 2012

வலி....



அன்றி இருந்த நேரத்தில்
அறியாதது, நீ
அகன்ற
அக்கணத்தில் என்னை
அன்றியது துக்கம்.


பிரிவு என்பது வெறும் சொல்லில்லை
என்பதனை
உணர்ந்தேன்.

2 comments:

  1. உணர்வுமிகு வரிகள்..

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றி…

    ReplyDelete

பழமொழி