இன்றைய குறள்

Thursday, August 23, 2012

புதுமை கண்கள்

தன் ஒளியின் கீற்றில்
என்னை துயிலெழுப்பும் பகலவன்,
வாசல் கோலம்
காலை செய்தித்தாள்
தெரு வாகனங்கள்
சூடான தேநீர்
தேநீர் விடுதி பாடல்கள்
எதிலும் புதுமை புலப்படவில்லை.
ஆனால் அன்பே,
நித்தமும் உன்னை
என்னுள் செலுத்தும்
என் கண்கள் எனக்கு
புதுமையாக இருக்கிறது.


No comments:

Post a Comment

பழமொழி