இன்றைய குறள்

Saturday, August 18, 2012

மகிழ்ந்த எழுத்துக்கள்.



என் காதலியாக
நீயானதால்
நான் உதிர்க்கும்
ஒவ்வொரு எழுத்தும்
உன்னை பற்றியே.

அனைத்து எழுத்துக்களும்
நன்றி சொல்கிறது
எனக்கு.
அவையனைத்தும்,
உன்னை வர்ணிப்பதால்.


No comments:

Post a Comment

பழமொழி