இன்றைய குறள்

Friday, August 17, 2012

இதயக்கண்ணாடி




என் இதயக்கண்ணாடியில்
உன் முகம்.
நீ பிரிந்த நேரத்தில்
உடைந்த இதயச்சிதறல்கள்,
மேலும் உன்
நினைவுகளை
அதிகப்படுத்துகிறது.


2 comments:

பழமொழி