இன்றைய குறள்

Thursday, August 16, 2012

வெண்பஞ்சு மேகம்




மிதவை உலகத்தில்
பகலவனை
மறைத்த
மயக்கத்தில்,
உற்சாகமாக
உச்சத்தில்
உல்லாசமாக வீற்றிருக்கும்
உச்சானிகொம்பு

=====================
பஞ்சனை
உலகத்தின்
கனவு
குழந்தை நீ!

உன்னை தன்னுள்
அடைத்து கொள்ள
ஆசைப்படுகிறது

=====================
நான்
நினைக்கும் உருவமாக
உருமாறும்
கற்பனை
கண்ணாடி நீ


3 comments:

  1. நல்ல வரிகள்.

    வரிகளுக்கேற்ற படமா...? அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

பழமொழி