இன்றைய குறள்

Wednesday, August 15, 2012

மீண்டும் ஒரு ஆகஸ்ட் 15




இன்று கறுப்பு தினமாக
வருத்தப்படும் தோழர்களே,
என்னுடைய துயரத்தோடு,
உங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆண்ட பரம்பரையை
சேர்ந்த தமிழினம்,
இன்று
அடிமைகளான தினத்தில்
ஒப்பாரியாக
கறுப்பு கொடி ஏற்றிடுவோம்.


நாம் வீழ்ந்துவிட்டோம் என்று
இறுமாப்போடு இருப்பவர்களின்
முகத்தில் கறுப்பு மை பூசி,
வடஇந்தியர்கள் கொண்டாடும்
வண்ணம் பூசும் திருவிழாவை
அடிமை தமிழர்களாகிய நாமும்
கொண்டாடுவோம்!

No comments:

Post a Comment

பழமொழி