இன்றைய குறள்

Wednesday, June 27, 2012

அகதிகள் இல்லை மறுவாழ்வு தேடுகின்றவர்கள்.


அனைத்து சொந்தங்களையும்
சொத்துக்களையும் பறிகொடுத்து,
இருக்கும் உயிரை மட்டும்
காப்போம் என்று எண்ணி,
உயிரை பணயம் வைத்து
தனக்கு தானே துணையாகி,
உடுத்திருக்கும் ஆடையுடன் மட்டும்
தஞ்சம் தேடி வேறு நாட்டில்
நுழைய முயலும் பொழுது,
சொந்த நாட்டிலேயே கையேந்தி பிழைத்துகொள்ளலாம்
என்ற எண்ணம்,
ஒரு கனம், அவர் நெஞ்சம் ஓரம் எட்டி பார்க்க,
உடலில் ரணத்தொடு, இதயத்தில் கணத்தோடு,
கண்ணீரை மட்டுமே விழியில் தாங்கி
அடியெடுத்து வைக்கிறார் மறுவாழ்வு தேடி.

நாம் கொடுக்கவேண்டியது
நம் அன்பை மட்டுமே.

குறிப்பாக நம் தமிழ்சொந்தங்கங்களாக இருந்தால்!?!?!?!?

1 comment:

 1. Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

  எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


  விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய  www.tamilpanel.com  நன்றி

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.