இன்றைய குறள்

Tuesday, June 26, 2012

இயற்கையை கொன்று


நிலத்தின் பசுமை தோலுரித்து,
முகப்பரு மலையை குடைந்து,
பாதையாக்கிய "தார்"சாலைகளில்
தினமும் பயணிக்கிறோம்.
இயற்கையின் அழகை கொன்றது
அறியாமல்.

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.