இன்றைய குறள்

Monday, June 25, 2012

மனிதம் இழந்தோம்

ஜாதியை தாண்டி நிலைக்க வேண்டியது மதம்
மதத்தை தவிர்த்து வெல்ல வேண்டியது இனம்
இனத்தை பாசத்தோடு அனைக்கவேண்டியது மனிதம்.

மனிதம் தோற்றதால் நாங்கள்
இன வெறியர் ஆனோம்

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.