நீண்ட ஐந்து நாட்கள்
பணி.
இதோ வந்தது வார இறுதி.
படுக்கையே
தாலாட்டு பாடுகிறது.
ஆஹா என்ன ஒரு
ஆழ்ந்த
சுகமான நீண்ட உறக்கம்.
சென்ற வாரம் பணியில் சாதித்த
கர்வத்துடன் கண்னயர்வு.
நடுவில் மின்வெட்டு, அரசாங்கத்தை
திட்டி கொண்டே கண்விழிப்பு.
மீண்டும் ஒரு குட்டி தூக்கம்.
வார இறுதி காத்திருக்கிறது.
இரண்டே இரண்டு நாட்கள் தான்.
அவ்விரண்டும் அழகாக அமையட்டும்.
மலேசியாவின் தலைநகரத்தில் இருந்து கொண்டு மின்வெட்டிற்காக அரசாங்கத்தை குறைகூறுவதை வண்மையாக கண்டிக்கிறேன். - வார இறுதிநாள் விருந்தாளி
ReplyDeleteஹாஹாஹாஹா...மின்வெட்டு நடப்பது என்னுடைய சொந்த தமிழ்நாட்டில்...எனக்கு இல்லாத உரிமையா???
Deleteபாஸ்.. ரெண்ண்டு நாள் வார விடுமுறையா???!!... எனக்கு ஒரே stomach fire போங்க...
ReplyDelete