வார இறுதி வேகமாக
நகரந்துவிட்டதே
என்ற கவலை இருந்தாலும்,
வாரம் துவங்குகிறதே
என்ற சிறிய
வருத்தம் இருந்தாலும்,
உங்கள் சிறகுகள்
தடைகளை தகர்த்து,
இலக்கை நோக்கி
சிறகடித்து பறக்க,
வாரத்தொடக்கத்தில்
நீங்கள் எடுத்துவைக்கும்
முயற்சிகள் அனைத்தும்
சிறப்பாக அமையட்டும்.
வாரம் இனிதே துவங்கட்டும்.
இனிய காலைவணக்கங்கள்.
No comments:
Post a Comment