இன்றைய குறள்

Sunday, May 6, 2012

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே

பாடல்: டிங்கிரி டிங்காலே
படம் பெயர்: அன்பு எங்கே
படம் வெளியான வருடம்: 1958

டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
ஹ.. டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
அதிகமாக படிச்சி படிச்சி மூளை கலங்கி போச்சு
அணு குண்டை தான் போட்டு கிட்டு அழிஞ்சு போகலாச்சு
அறிவில்லாம படைச்சிபுட்டா மிருகமுன்னு சொன்னோம்
அந்த மிருகமெல்லாம் நம்மை பாத்து சிரிக்குதென்ன செய்வோம்
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே

அய்யா வரவை பாத்து வீட்டில் ஏங்குறாங்க அம்மா..
அந்த அய்யா இங்கே கும்மாளம் தான் போடுறாரு சும்மா..
அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி..
அய்யா வாயில் புகையுது பார் …
I AM VERY SORRY….

உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே

கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சி போன ரொட்டி துண்டு தோக்கும் இவர் டின்னர்..
குறுக்கு வழியில் பணத்தை சேர்க்க இந்த மனிதன் ஆசை..
குதிரை வாலில் போயி கட்டிடுவார் காசை..

உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே

கண்ணும் கண்ணும் பேசிக்குது மூக்கும் மூக்கும் முட்டுது
பொண்ணும் ஆணும் ஜோடி போட்டு கையை காலை ஆட்டுது

கண்டவங்க மண்டை எல்லாம் தாளத்தோட ஆடுது
காலு கையி உடம்பை எல்லாம் தூக்கி தூக்கி போடுது..

உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்க பாரு தங்கமே தில்லாலே
ஹை….. யா…

No comments:

Post a Comment

பழமொழி