இதோ ஈழத்தின் இனப்படுகொலையை உலக அரங்கில் கொண்டு செல்ல இன்னொரு வாய்ப்பு உங்களின் கைகளில்,
Bafta TV Awards 2012 nominees
இந்த போட்டியில் வென்று விட்டால், இதன் மூலம் உலக அரங்கில் நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை திரையிட்டு காட்ட இன்னொரு வாய்ப்பாக அமையும், ஆனால் இங்கு வெற்றி நூலிழையில் கையை விட்டு நழுவும் அபாயம் உள்ளது, காரணம் அல் ஜசீரா தொலைக்காட்சியின் இன்னொரு ஆவணப்படம், தற்போதைய நிலவரப்படி முதல் இடத்தில் உள்ளது, நாம் முதலிடம் பெற இன்னும் சிறு தொகை அளவு ஓட்டுக்களே தேவைப்படும் நிலையில், அனைத்து தமிழர்களும் தூங்கிக்கொண்டிருப்பது போல நமக்கான ஓட்டு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது, எனவே தமிழர்களே விரைவாகுங்கள், நமக்கான வாய்ப்பை வீணடிக்காதீர்கள், இதோ ஓட்டலிப்பதர்க்கான இணைப்பு, ஒரு நபர் எத்தனை ஓட்டுகள் வேண்டுமானாலும் அளிக்கலாம்.
No comments:
Post a Comment