இன்றைய குறள்

Friday, February 3, 2012

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 2

transport -- போக்குவரத்து
vehicle -- வாகனம்
driving license -- ஓட்டுனர் உரிமம், சாரதி அனுமதிப் பத்திரம்
main road -- பிரதான சாலை
traffic jam -- போக்குவரத்து நெரிசல்
auto -- முச்சில்லூர்தி, மூஉருளி
insurance -- காப்புறுதி
speed breaker -- வேகத்தடை
highway -- நெடுஞ்சாலை
check post -- சோதனை சாவடி
traffic light -- போக்குவரத்து விளக்கு
sign board -- தகவல் பலகை
toll gate -- சுங்கச்சாவடி
workshop -- பணிமனை
bus stop, bus stand, bus terminal -- பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம், பேருந்து முடிவிடம்.

No comments:

Post a Comment

பழமொழி