இன்றைய குறள்

Friday, February 3, 2012

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 1

file -- கோப்பு, ஆவணம்
diary -- நாட்குறிப்பு, நாள்குறிப்பு
peon -- ஏவலாள், சேவகன்
resignation -- பதவி துறத்தல், பதவி விலகுதல்
attendant -- பராமரிப்பவர், உபசரிப்பவர், ஏவல் புரிவோன்
document -- பதிவேடு
agent -- முகவர்
reception -- வரவேற்பு
margin -- ஓரம்
appointment -- நியமனம், வேலையில் அமர்த்துதல்
சந்திப்புத் திட்டம் (appointment) அழைத்தல்
notes -- குறிப்பு

No comments:

Post a Comment

பழமொழி