இன்றைய குறள்

Friday, February 3, 2012

குறுக்கெழுத்து போட்டி - 1

இந்த போட்டி என்னுடைய முதல் முயற்சி. தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும், மற்றும் சுட்டி காண்பிக்கவும். நன்றி.




இடமிருந்து வலம்:-
1) வாதாபி என்று அழைப்பட்ட மன்னன்?
6) நாற்பது திருடர்களை சமாளித்தவர்! கடைசி எழுத்து மறைந்துள்ளது.
3) ஓர் அளவு (கோலிகுண்டு அல்லது பளிங்கு விளையாட்டு)
13) ________ தன் வாயால் கெடும்

வலமிருந்து இடம்:-
2) கேள்வி வேறு சொல்!
8) கர்பிணி பெண்களுக்கு இந்த சத்து முக்கியம்.
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) நமக்கு பகை இது.
11) தண்ணீர் பந்தல் தீர்த்து வைக்கிறது
12) பையில் உள்ள எட்டணாவை பத்துமுறை எண்ணுவான். தேன் நிலவு போனாலும் தனியாக போவான்.

மேலிருந்து கீழ்:-
1) சர்பத்தில் கலக்கும் பொருள் அது?
2) அசாத்திய திறமை உள்ளவரை இப்படி சொல்லலாம்.
5) வாசனை தரும் ஒரு மலர்
7) ஈழத்தில் உள்ள ஒரு நகரம்.
8) cactusஇன் வகை
9) தாக்குவதற்கு பயன்படுத்தலாம்

கீழிருந்து மேல்:-
10) வல்லவனுக்கு இதுவும் ஆயுதமாம். (கீழிர்ந்து மேல்)
12) குறைவு இப்படியும் சொல்லலாம் (கீழிருந்து மேல்)
14) இப்படி தான் தன் மகனை கூறி பெருமையடைகிறார்கள் இந்த காலத்தில்





விடைகள்

இடமிருந்து வலம்:-
1) நரசிம்மவர்மன்.
6) அலிபா
3) ஜான்
13) தவளை

வலமிருந்து இடம்:-
2) வினா
8) நார்
9) வெட்ட பயன்படுத்தும் பொருள்
10) புகை
11) தாகம்
12) கஞ்சன்

மேலிருந்து கீழ்:-
1)நன்னாரி
2)வித்தகன்
5)மல்லிகை
7)மன்னார்
8)நாகதாளி
9)கவன்

கீழிருந்து மேல்:-
10)புல்
12)கம்மி
14)சன்

1 comment:

  1. மிகவும் நன்று... விடைகளை தனியாக தேர்வு செய்து பார்ப்பது போல் இருந்தால் சிறப்பு

    ReplyDelete

பழமொழி