இது ஒரு சின்ன பாடல். இந்த பாடல் படத்தில் இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. அதை மாற்றி இருக்கிறேன்.
படம்: ரட்சகன்
பாடல்: போகும் வழியெல்லாம் காற்று
தேடும் விழிகள் எனது,
என் பாதையில் ஏன் நீ மறைந்தாய்.
ஏந்தும் கரங்கள் எனது,
உன் நிழலும் பிரிந்தது அதனில்.
காலம் கடந்து நானும் ஓடி வந்தேன்,
பிரிவு ஒன்றே எனக்கு ரணமானது!
இதயத்தில் வைத்தேன் உன்னை,
அதில் நினைவுகள் நிழலாய்!!!
இதயத்தில் வைத்தேன் உன்னை
அதில் நினைவுகள் நிழலாய்!!!
arumaiyana varigal.......ungal sevai melum vazhara vaazhthukkal......
ReplyDeleteமிக்க நன்றி தோழர் சிகாமணி அவர்களே...
ReplyDeletearumai miga arumai
ReplyDelete