இன்றைய குறள்

Friday, January 6, 2012

மனம்


இறுப்பிடம் இல்லையென்றாலும்,
மனம் இருந்தால்
போதும்
கல்வி
கொடுக்க முடியும் என
எண்ணி,
உன் குழந்தையை
நிறைய போராட்டங்கள்
நடுவே
பள்ளிக்கு
அனுப்பும்
நீயும்
வீர தமிழச்சி தான்.

வாழ்வில் நீயும்
கல்வியில் உன் மகளும்
வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன்

No comments:

Post a Comment

பழமொழி