இன்றைய குறள்
Sunday, January 8, 2012
மடியும் முன்
மதமில்லா
மறத்தமிழ்
மக்கள்
மன
மகிழ்ந்து
மதித்து வாழ்ந்த
மனிதத்தை
மறந்து,
மதப்பித்தனாய்
மங்கி,
மறுவி,
மறத்து போய்,
மற்றவரை பார்த்து
மலைத்து,
மண்டியிட்டு,
மடிந்து
மறையபோகிறோம்.
மடியும் முன்
மொழியை போற்றுவோம்
இனத்தை காப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment