இன்றைய குறள்

Wednesday, January 25, 2012

ஆடி போனா ஆவனி - அட்டகத்தி




பாடியவர்: கானா பாலா
இசை: சந்தோஷ் நராயணன்

ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி

ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
பாம்பாக பல்ல காட்டி கொத்துரா,
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாம்பாக பல்ல காட்டி கொத்துரா,
அவ பாவாடை ராட்டினமாக சுத்துரா
ஆடி போனா...
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி

வத்திக்குச்சி இடுப்பத்தான் ஆட்டி
நெஞ்சுக்குள்ள அடுப்பத்தான் முட்டி
ஐயோ அம்மா என்னை இவ வாட்டி வதைக்குரா
முட்டை முட்டை முழியதான் காட்டி
முன்ன பின்ன ரட்ட ஜடை ஆட்டி
மல்லிக பூ வாசமே காட்டி மயக்குரா
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
தரையில் தூக்கி போட்டால் என் காதல் கொரவ மீனா வாழும்
வாயேன்டி கேடி நீயில்லை ஜோடி வாலில்லா காத்தாடி

ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி, அவ ஆளை மயக்கும் தாவணி

உன்னால நான் வானுக்கு பறந்தேன்
உன்னால நான் நேரத்தில் எழுந்தேன்
உன்னால நான் தூக்கத்தில் கூட சிரிக்கிறேன்
வால் நண்டா இருந்தவன் நானே
கற்கண்டு பார்வை பார்த்தாய்
வாழா நண்டாய் சீறி நின்றேன் உன்னாலே
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம்
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி, வால் இல்லா காத்தாடி

ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி

பாம்பாக பல்ல காட்டி கொத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
பாவாடை ராட்டினமா வந்து சுத்துரா
ஆடி போனா...
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி
ஆடி போனா ஆவனி அவ ஆள மயக்கும் தாவனி


No comments:

Post a Comment

பழமொழி