இன்றைய குறள்

Monday, January 23, 2012

என்று தணியும்?!?!?!?



சுதந்திர கொடியோடு,
தெருவில்
குழந்தை தொழிலாளியாக
சுதந்திரம் பறிபோய்,
தன்னிலை மறந்த
புன்னகையோடு
.

No comments:

Post a Comment

பழமொழி