இன்றைய குறள்
Wednesday, January 25, 2012
நடுகடலுல கப்பலை - அட்டகத்தி
நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?

பிறந்த பின்னே கருவறைக்குள் செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?

முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்
நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
உல்லாச வாழ்க்கையில் பணத்த சேர்க்க முடியுமா? ஊதாரியாக வாழ்ந்தா குடும்பம் நடத்த முடியுமா?

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா? வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா?
கண்ணால பாத்த பிகரை சொந்தமாக்க முடியுமா?
கண்ணால பாத்த பிகரை சொந்தமாக்க முடியுமா?
பின்னால நடப்பத தான் இப்போ சொல்ல முடியுமா?
நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
நடுகடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா? ஒரு தலையா காதலிச்சா வெல்ல முடியுமா?
பிறந்த பின்னே கருவறைக்குள் செல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்தை சொல்ல முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment