கடந்துவா தமிழா கடந்துவா, மதம்களை கடந்துவா
விலகிவா தமிழா விலகிவா, ஜாதிமாயையுள் சிக்காமல் விலகிவா
உடைத்தெறி தமிழா உடைத்தெறி, ரசிகர்மன்றங்களை உடைத்தெறி
கிழித்தெறி தமிழா கிழித்தெறி, கட்சிக்கதரை கிழித்தெறி
பறந்துவா தமிழா பறந்துவா, நாடு கடந்து பறந்துவா
எல்லாம் கடந்து ஒன்றிணைவோம், இனத்தை மீட்போம் காப்போம்.
வீழ்வது நாமாயினும் வெல்வது தமிழாகட்டும்.
இந்த ஆங்கில புத்தாண்டு 2012 தமிழர்களுக்கு
சிறப்பு மிகு அமையட்டும்.
அருமை கார்த்திக் தம்பி ........
ReplyDelete