இன்றைய குறள்

Monday, January 2, 2012

விரயம்


மீந்து போகணும்

என நினைத்து

காய்ந்து சுருங்கிய

வயிறுகள்

விருந்து நடைபெறும்

தெருவினில்

இன்று நமக்கு கிடைக்கும் உணவை தயவு செய்து வீணாக்கவேண்டாம். நாம் வீணாக்கும் உணவு கூட கிடைக்காமல் காய்ந்த வயிறுகள் எத்தனையோ இந்த உலகத்தில்.

No comments:

Post a Comment

பழமொழி