இன்றைய குறள்

Thursday, August 11, 2011

உண்மை எது?

பனிமலையில்
நின்ற போதும்
வெப்பத்தை உணர்கிறேன்
நீ அருகில்லாமல்....

சுட்டெரிக்கும்
நெருப்பும்
குளிர்கிறது
நீ அருகில்
இருக்கும் பொழுது....

நீ தனலா குளிரா?

1 comment:

பழமொழி