இன்றைய குறள்

Wednesday, August 10, 2011

உப்பு நீர்

அலைகடல் என
தாவி ஓடும்
வற்றாத ஜீவநதி
என் கண் தான்.
அங்கு
பஞ்சமில்லை
(கண்)நீருக்கு.

No comments:

Post a Comment

பழமொழி