இன்றைய குறள்

Monday, December 29, 2014

தொழில்நுட்ப வளர்ச்சி கால சமையல்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி:


இல்லத்தரசிகளின்
சமையலறை அரட்டை!


நட்பிற்கு முக்கியம் கொடுத்து,
உப்பிற்கு விடுதலை கொடுத்ததால்,
.
.
.
.
.
குப்பையில் வீழ்ந்தது சமையல்,
கணவனின் கோபத்தால்.

2 comments:

பழமொழி