வலது பக்கமும்
இடது பக்கமும்
மத்தியிலும்
வகிடெடுத்துக்கொண்டது
பூமி!!
======================
இயற்கை விரித்த
பச்சை கம்பளத்தில்,
மனிதன்
வரைந்த
வெள்ளைக்கோடு.............
======================
கால் தடங்கள்
அழித்து சென்ற
பசுமை சுவடு......
======================
வழிவேண்டி
பசுமையை
பாலையாக்கிய
பெருமை நமக்கு மட்டுமே....
Arumai....
ReplyDeleteஇயற்கை விரித்த
ReplyDeleteபச்சை கம்பளத்தில்,
மனிதன்
வரைந்த
வெள்ளைக்கோடு.............
அருமையான வரிகள் அண்ணா ...
Very nice
ReplyDelete