வண்ணத்தை தூரிகையில் தோய்த்து
உன்னை வரைய ஓவியன் இல்லை நான்
வார்த்தைகளை கோர்த்து
உன்னை பற்றி கவிதை வடிக்க கவிஞன் இல்லை நான்
புகழ்ந்து பேசி கவர
உன்னை கவர பேச்சாளர் இல்லை நான்
வித்தைகளை காட்டி
உன்னை ஈர்க்க வித்தகன் இல்லை நான்
காலம் முழுவதும்
உன்னை மட்டும் காதலித்து
உனக்காக வாழ்ந்து
மடியவிரும்பும்
காதலான மாறிய
உன் கணவன்
நான்.......................
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தோழரே. ஆனால் பணி நிமித்தமாக தொடர்ந்து பதிவுகள் இணைக்க முடியா நிலையில் உள்ளேன்.
ReplyDelete