இன்றைய குறள்

Friday, February 7, 2014

புரியவில்லையே..................


இதுவரை
இல்லாமல் இருந்ததால்
இருப்பதும் இல்லாதது போல
இருந்தும் இல்லாமல் போனது....
இருப்பது,
இருக்கிறதா இல்லையா?
இது
இருந்தும் இருக்கிறதா,
இல்லாமல் இல்லையா,
இருக்கு என்ற பதில்எதிர்பார்த்து
இல்லை என்று வந்துவிடுமோ!?
இருப்பதை விட
இல்லாததே இனிது
என்ற குழப்பமும் தடுமாற செய்கிறது

4 comments:

 1. Arumai, ungal kavithai tamilmanam.net lum tag seiyapattullathu.

  ReplyDelete
 2. வணக்கம்
  ரசித் தேன்... வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. நான் இங்கு வரவேயில்லை.

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.