இன்றைய குறள்

Monday, February 10, 2014

தேடல்


முற்களாய்
உன் நினைவுகள்
என் நெஞ்சில்
பதிந்ததனால்
என் காதலுக்கான
தேடல்
உன்னை நோக்கியே
பயணிக்கிறது......


பயணம் தொடரும்


உன் நினைவிருக்கும்வரை

1 comment:

பழமொழி