இன்றைய குறள்

Wednesday, February 12, 2014

ஆறாதது


உன் வார்த்தைகள்
காயங்களை கொடுத்து
வடுக்களை என்
நெஞ்சில் சுமக்க வைக்கும்
என்று தெரிந்திருந்தும்
காயப்படுத்தி
மகிழ்கிறாய்.....!!

உன் மகிழ்விற்காக
வடுக்களை சுமக்க
தயாரானேன்......

தொடர்ந்து என்னை காயப்படுத்தி,
நீ
மகிழ்ச்சியாக இரு

1 comment:

  1. நல்ல மனசு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்... ஒருநாள் நல்லது நடக்கும்...

    ReplyDelete

பழமொழி