இன்றைய குறள்

Friday, January 24, 2014

எனை பிரிந்ததேனோ


என்னாச்சோ ஏதாச்சோ, தோழமை எங்கே போச்சோ...
என்மேல் கோபம் கொண்டு மௌனிக்க எண்ணி போச்சோ..
கோபத்த அடக்க நினைச்சு, விலகி போனதேனோ
துன்பத்த ஏற்க எண்ணி, துன்பத்த ஏற்றி போச்சோ
விலகி போனதினால், விளக்க வழியுமில்லை
நெஞ்சு துடித்து போய், கண்ணு மூடிடுமா
தணித்துவிட்டு என்னை, தவிக்க விட்டாச்சோ
தனிமை சூழ்ந்து என்னை, வாட்டி வதைக்குமா
உன் கோபம் என்னை எரித்துவிட்டு போய்டுமா
மறுத்து போய்விட்டு என்னை மரிக்க வைப்பாயோ

1 comment:

  1. சில சமயம் மனம் இது போல் தான் பதறும்....

    ReplyDelete

பழமொழி