இன்றைய குறள்

Tuesday, January 28, 2014

துணை



உன்னால்
விரக்கத்தியடைந்த
என் வாழ்க்கை
பயணத்தில்
என் சக பயணி






உன் நினைவுகள்
மட்டும் தான்.......................................

2 comments:

  1. நினைவுச் சுமையின்
    கனம் சொல்லிப்போகும் கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிறிது இடம் விட்டு சொன்னவிதம் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி