இன்றைய குறள்

Wednesday, January 8, 2014

புலரும் நேரம்


காலை கடிகாரம் ஆறு மணியை
நெருங்கும் நேரம்,
தலை நீட்டி நேரம் பார்க்கும் கணம்,
சற்று நேரம் போர்வைனுள்ளே
கண்னயரலாமா
கண்விழிக்கலாமா
என்று
மனமும் புத்தியும்
மோதிக்கொள்ளும் பொழுது
மனமே வென்று
மீண்டும் போர்வையினுள்
முகம் நுழையும்
குட்டி தூக்கஆவலோடு.
நன்றாக விடிந்துவிட்ட நேரத்தில்
விரைவாக அனைத்தையும் முடித்து
விறுவிறுப்பாக
இன்றைய பயணம்


இனிய காலை வணக்கம் 


இந்த நாள் வண்ணமயமாக அமையட்டும்

2 comments:

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.