இன்றைய குறள்

Wednesday, January 22, 2014

தூக்கம் கண்களுக்கே..


என்னுள்
நீ நுழைந்த
கணத்திலிருந்து
மனதிற்கு உறக்கமில்லை
ஓய்வுமில்லை 
 
முழுவதும் நீயே
ஆட்க்கொண்டாய்
ஆட்சிசெய்கிறாய்
 
என்னை விற்று
உன்னை வாங்கி
தூக்கம் தொலைத்தேன்
 
என்னை வென்ற
நிம்மதியோடு நீ ஓய்வெடு 

 
இரவு வணக்கங்கள்

2 comments:

  1. அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.