இன்றைய குறள்

Thursday, January 23, 2014

மாறவில்லை


பிறவி பல
கடந்த போதிலும்
உனக்காக காத்திருப்பதும்
சுகமே,
இன்றும் காத்திருக்கிறேன்
மாறாத காதலோடு...............................!

6 comments:

 1. மிகவும் அருமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமையாக,எளிமையாக

  ReplyDelete
 3. வணக்கம்
  எழிமையான கவி வரிகள்... காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கு....
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.